| போட்டரைத்து தினமொன்று ரவியில்போட்டு ப் பொடியாரைக் காசிபென்ற மேருக்கேற்றி நீட்டரைத்து வாலுயின் மேலேவைத்து நினைவாகத்தீயிடுவாடீநு பனிரெண்டுசாமம் கூட்டரைத்து ஆறவிட்டு எடுத்துப்பாரு கொடியான மாதளம்பூ நிறம்போல்நிற்கும் தொட்டரைத்து சந்திரோதயம் என்றநாமந் துலங்கி இதன்மகிமை சொல்லமுடியாதாமே |