| தானான மனோன்மணியைத் தாண்டியப்பால் தணிந்ததோ ரெட்டுவிரல் மேலேகேளு கோனான குருபதந்தான் கூட்டிப்பாரு குறிப்பான புகடிநகாணார் ஆயிரத்தெட்டு ஆனான நடுமையம் ஐங்கோணமாகும் அகராமாமகாரமொடு மகாரமாகும் நானான நாதமொடு விந்து அஞ்சும் வந்தமந்தாம் ஐங்கோணத்தில் நிற்கும்பாரே |