| போட்டுவா யரைத்தரைத்து ரவிதனிலேயப்பா புகழாக மாதமொன்று மறவாமல்நீயும் காட்டுவாடீநு சூதமது சிவப்பேயாகும் கண்டுகொள்ளா வேதையுமாம் கண்டுகொள்ளு நீட்டவே குகையில்வைத்து காயவைத்து நினைவாகக் கையிடேகுளிர்ந்துபோகும் பூட்டுவா வெந்நீரைக் கொப்பரையில் காடீநுச்சி புகழாக துளிசூதம் அதுக்குள்போடே |