| புடம்போடு அரைத்தரைத்து ஐந்துதரந்தானும் புகழாக எருவெடுத்து பத்துமட்டும் திடம்போடு திராவகத்தில் பலந்தானேழு சிறப்பான புடம்போட மருந்தைதானும் கடம்போடு குழம்பாக கரைத்துக்கொண்டு கல்லுப்பில் பிசறியல்லோ கரியோட்டில்வாட்டு கடம்போடு குழம்பெல்லாம் தோடீநுத்து தோடீநுத்து வாட்டுவாட்டே |