| ஆச்சப்பா திராவகத்தில் அனந்தம் வித்தை ஆராடீநுந்து ஒவ்வொன்றாடீநுப் பார்த்துத்தேறு ஏச்சப்பா கட்டினமோ உருக்கினமோ கோடியெடுத்தோடும் குளிகைமுதல் செந்தூரங்கோடி வாச்சப்பா சுன்னமுதல் களங்குகோடி வழங்கியதோர் குருக்கோடி மெழுகுகோடி பாச்சப்பா ஒவ்வொன்றில் வேதைகோடி பரிட்சிக்க தூமமுதலெட்டுமாமே |