| ஏற்றியே வானுகையின்மேலேவைத்து இதமாகத் தீயெரித்து பனிரண்டுசாமம் போற்றியே யாறவிட்டு எடுத்துக்கொட்டி புகழாகத்திராவகத்தில் அரைத்துலர்த்தி தூற்றிய கொடிபோலே குப்பிக்கிட்டுச் சகமான வானுகையின்மேலேவைத்து பாற்றியே பனிரண்டு சாமந்தானும் பக்குவமாடீநு தீயெரித்து ஆறவிட்டுவாங்கே |