| வாங்கியே அரக்காலே குப்பிபண்ணி வளமாக திராவகத்தை அதிலேவாரு தேங்கியே சூதமொரு பலந்தானெட்டு சிறப்பாக கல்வத்தில் இட்டுக்கொண்டு வாங்கியே தினமூன்று திராவகத்தாலாட்டி மறுபீங்கான்தன்னிலே வழித்தெடுத்து தாங்கியே கரியோட்டில் வறுத்துக்கொண்டு சமரசமாடீநுப் பொடிபோலே மேறுக்கேற்றே |