| வாங்கியே முன்வைத்த சரக்குதன்னை வகையாக ஐந்துபங்குபண்ணிவைத்து தேங்கியே ஒருபங்கில் தனையூத்து சிறப்பாக முன்போலே கவசத்திட்டு தாங்கியே அடுப்பேற்றி யெரித்துவாங்கி சாதகமாடீநுமுன்போலே மறுசரக்கிலூற்றி பாங்கியே யுலரவிட்டு கவசத்திட்டு பக்குவமாடீநு ஐந்துதரம் இப்படியேவாங்கே |