| போட்டெடுத்து பொடியாக்கி மேருக்கேற்றி புகழான வானுகையின் மேலேவைத்து ஆட்டெடுத்து பனிரண்டுசாமந்தீயை ஆறவிட்டு பார்த்தாக்கால் செந்தூரமாகும் பூட்டெடுத்து ஆயிரத்துக்கொன்றுபோடு புகழாகப் பதினாறுமாற்றுகாணும் நீட்டெடுத்து மண்டலந்தான் தினங்குன்றியுண்ணு நேரானசட்டைகக்கிப் பாலையாமே |