| வையப்பா ரோமமென்ற கரியினோடே மயங்காதே குகையிலிட்டு மாட்டியூது தெயப்பா மணிமணியாடீநு இறங்கும்பாரு தனையெடுத்து முன்போல் தைலத்தில்பிசறி கையப்பா அஞ்சுதரம் உருக்கித்தீரு கசடற்ற வெள்ளிபொன்போல் கண்விட்டாடும் மையப்பா கசடற்ற செம்பேயாகும் வயதையிதில் முடிவுசொல்லி விண்கொள்ளாதே |