| உரைத்துமே ஆக்கினையாஞ் சாக்கிரத்தில் உகந்துமே மனோன்மணியை உச்சரித்து மரைத்துமே மந்திரத்தை சொல்லக்கேளும் மருவு கா ஏ இன் கூ ஆகல இரியுமாகும் அரைத்தும் அசைகன் இரியுமாரு அதின்பின்பு அதிகழாயிரமமாகும் உரைத்தும் மூக்கண்ட பஞ்சதேசாவிது உச்சரியே முனிந்துமேயுச்சரித்து மூட்டுநீயே |