| போமென்ற அயத்தினுட செம்புகேளு புகழான ரோமமது எள்ளெண்ணெடீநுத்தோடீநுத்து வாமென்ற அயச்சட்டிக்குள்ளேயிட்டு அப்பனே மூன்றுபத்து பலத்தைப்போடு காமென்ற யரப்பொடிதான் பலமோபத்து கைம்முறையாடீநு யறைப்பொடியை பிசறிவைக்க தேமென்ற அடுப்பேற்றி ரோமத்தின்தயிலம் சிறப்பாகயுண்ண பிரட்டித்தீரே |