| வாறுகேள் செந்தூரங் குன்றியுண்ணு மண்டல்ந்தான் அந்திசந்தி மறவாமல்நீயும் தேறுகே தேகமது செப்புத்தூணாம் சிதறடித்தால் மலைகளெல்லாம் தவிடுபொடியாகும் சாறுகேள் கத்தியிலே வீசினாக்கால் கனீரென்று வெங்கலத்தின் ஓசையாகும் நாறுகேள் நரமெல்லாம் சிவந்து காணும் நாதாக்கள் சித்தியெல்லாம் இதற்குள்ளாச்சே |