| கேளப்பா கட்டியதோர் சூதமொன்று கொடியாக உருகையிலே சத்துவொன்று நீளப்பா தங்கமொன்று நாகமொன்று நேராகவுருக்கி ஒருமணியாடீநுவாங்கி வேனப்பா கல்வத்தில் பொடியாடீநுப்பண்ணி விளங்கிநின்ற தாளகமும் சிலையுமொன்று போட்டு நாளப்பா பொற்றலையின் சாற்றாலாட்டி நலமாகத் தெல்லுப்பொல் வில்லைபண்ணே |