| ஊதியே சத்தெல்லாம் ஒன்றாடீநுச்சேர்த்து உத்தமனே வெண்காரம்கூடக்கூட்டி காதியே ஐங்குதுகையிலிட்டுருக ஆட்டிக்கனமான அப்பிரேகம் சாடீநுத்தாப்போல சாதியே சாடீநுக்காக்கால வருணன்போலத் தயங்காதே சத்தாகும் கெந்திசந்து வாதியே இதைக்காணப் போறார் மாண்பர் மாசற்றநாதாக்கள் ஆடும்ஆட்டே |