| சாறதினால் எண்சாமமட்டு ஆட்டு தயங்குமணித்தக்காளிச் சாற்றாலாட்டு யேறதினால் மந்தாரைப் வெள்ளைப்பூவைப் பிசைந்தரைச்சாற்றினால் எண்சாமமாட்டு வாறதினால் புளிப்பான மாதளையின் பழந்தான் வகையான சாறதினால் எண்சாமமாட்டு தேறதினால் தாமரைப்பூச் சாற்றாலாட்டி சிறப்பாகக் காந்தமைந்து பலந்தான்போடே |