| பணிந்தேனே தன்வந்திரி சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதந் தொழுதுபோற்றி அணியான ராமருக்குச் சரணஞ்சொன்னேன் வப்பனே யவர்பாதம் போற்றிபோற்றி துணிந்துமே கௌபாலர் தாள்பணிந்தேன் துப்புரவாடீநுச் சரணங்கள் மிகவுஞ் சொன்னேன் மணியான சுந்தரானந்தருக்கு மகத்தான சரணங்கள் போற்றிதானே |