| புத்தியாடீநு கலியுகத்தில் சிலதுகாலம் புகழுடனே தாமிருந்து சமாதிகொள்வாடீநு சத்தியத்தைத் தவறாதே தம்பிரானே சதகோடி சூரியன்போல் ஞானங்கொள்ளு வித்தகனே விற்பனனே விண்ணுள்ளானே விட்டகுறைநேருமட்டும் வையகத்தில் புத்தியாடீநு நெடுங்காலந்தாமிருந்து புண்ணியனே சமாதிமுகம் புரிவீர்தானே |