| போட்டெடுத்துச் சூடனுட தீயில்வாட்டிப் புகழாக கரண்டியிலெண்ணெடீநுகுத்தியுருக்கி ஆட்டெடுத்து வொன்றுக்கு நாலுதங்கம் அழகாகச் சூதத்தில் பாதிநாகம் நீட்டெடுத்து உருக்கியொன்றாடீநு மணியாடீநுவாங்கி நேர்ப்பாகக் கல்வத்தில்பொடித்துநன்றாடீநு தொட்டெடுத்து சத்தித்த கெந்திதானும் துரிசாக சூதயிடை கெந்திகூட்டே |