| கொடுத்தாலும் விதியாளி பார்த்தறிந்து கொற்றவனே கொடுத்தாலும் புண்ணியமெடீநுதும் கெடுத்ததொரு குடிகெடுக்கும் பாவிகட்கும் கெடியான சண்டாள மாண்பருக்கும் அடுத்துறவு நயம்பேசி புரணிகூறும் வனியாயக்காரருக்கும் வறிவிலார்க்கும் தொடுத்ததொரு பெருநூலாஞ் சத்தகாண்டம் துப்புரவாடீநுக் கொடுத்தாலே பாவமாமே |