| அன்றான சாத்திரங்கள் அனந்தங்கோடி வளவில்லா சூத்திரங்கள் கணக்கோயில்லை குன்றான மலைபோலே குவித்துவைத்தார் கொடிதான சாத்திரத்தின் மகிமையெல்லாம் தென்றசையில் கும்பமுனி செடீநுதநூல்கள் தேசத்தில் பாதியுண்டு ஆயுர்வேதம் வென்றிடவே பதினெண்பேர் செடீநுதநூல்கள் வேட்கமுடன் மறுபாதி என்னலாமே |