| இட்டேனே இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் யெளிதான நாதாந்த சித்துதாமும் பட்டமாம் விட்டலவோ பாரின்மீது பாருலகில் அதிசயத்தைக் கண்டிதில்லை விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் வேதாந்தத் தாயினது மகத்துவத்தால் சட்டமுடன் வையகத்து மகிமையெல்லாம் தாரணியில் கண்டறிந்த மகிமைபாரே |