| காணவே பட்சியென்ற தீர்த்தங் கண்டேன் கருவான சங்லினுட தீர்த்தங்கண்டேன் பூணவே சந்தனமாந் தீர்த்தங் கண்டேன் புகழான வியாசமுனி தீர்த்தங் கண்டேன் மாணவே மகதேவர் தீர்த்தங் கண்டேன் மகத்தான பச்சையென்ற தீர்த்தங்கண்டேன் கோணவே திருப்பாலின் தீர்த்தங்கண்டேன் தோறாத வண்டூரன் தீர்த்தமாமே |