| கேளப்பா பிணிதீர்த்த வைத்தியநாதர் கெடியான தலமென்ற தொன்றுவுண்டு ஆளப்பா கோர்வையது என்னசொல்வேன் வப்பனே பதினாறு திக்குநாலு யாளப்பா திருப்பரமாங் குன்றந்தானும் வளமையுள்ள கெடிஸ்தலமாம் அதற்குப்பேரு சூளப்பா கோர்வையது என்னசொல்வேன் துப்புறவாடீநு இருமூன்று சதரமெட்டே |