| மன்னாகேள் திருவானைக் காவலப்பா மகத்தான ஸ்தலத்தினது கோர்வைசொல்வேன் நன்னயமாடீநு யதைச்சார்ந்த தேவஸ்தானம் நலமான ஈறாறு ஸ்தலமேயாகும் தென்னாடன் கும்பமுனி அகஸ்தியன்தான் தேவதாகிரியுடனே ஸ்தலமுஞ்சொல்வேன் முன்னேதான் பெரியோர்கள் உரைத்தவண்ணம் முனியான கோயில்வகை கூறுவேனே |