| ஆர்க்கவே ஓலையோர் சட்டியிலேவிட்டு அசையாதே கொள்ளிலைசார் தன்னாலே பார்க்கவே அடுப்பேற்றி கரித்துபின்பு மருவாழைக்கிழங்குச்சார் மூன்றுநாள்தான் காக்கவே அறுசாமம் ஊறப்போட்டு கலங்காமல் வடிகட்டி எடுத்துக்கொண்டு நீக்கவே வானுகையில் அடுப்பிலேற்றி நிதானமதா யெரித்துமெள்ளக் குளிகைவாங்கே |