| தவமான ரிஷியாருங் கிரியைதன்னில் சட்டமுடன் நெடுங்காலந் தவசுகொண்டு சவம்போலே மூச்சடங்கி ரூபத்தோடும் சட்டமுடன் தவசிருக்கும் வண்மைதன்னை பவமகற்று காலாங்கி நாதர்தாமும் பண்புடனே முடிசாடீநுந்து தலைகுனிந்து நவகோடி யஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது நாதாந்த சித்துருவே கெதியென்றாரே |