| கண்டாரே புலிப்பாணி புனிதவானே காசினியில் இன்னும்வெகு வதிசயங்கள் அண்டர்பிரா நாதாக்கள் ரிஷியார்தாமும் யாரேனுங் கண்டறிந்து சொன்னதுண்டோ சண்டமாருதம்போல எந்தன்தேவர் சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும் கண்டறிந்த வதிசயத்தை யாமுரைப்பேன் கண்மணியே விண்மணியே கழறக்கேளே |