| அறிந்தாரே தவசியுட மகிமைதன்னை வன்புடனே மனதுவந்து யருகில்வந்து சிறந்ததொரு ரிஷியாரைக் காலாங்கிநாதர் தேற்றமுடன் வினவியங்கே கேட்கும்போது குறித்ததொரு காலாங்கிநாதருக்கு குணமான நரசிங்க ரிஷியார்தாமும் மறித்துமே காலாங்கி நாதர்தாமும் மன்னவனே மார்க்கமது கூறுவேனே |