| உண்ணவே மண்டலத்தில் வெளியேமீறும் உத்தமனே கால்கள்ரண்டு கற்றூணாகும் விண்ணவே பச்சைரசமென்றுதின்னு வெகுளாதே பாஷாணமெல்லாம் தின்னு விண்ணவே உபரசத்தின் சத்தைத்தின்னு கலங்காதே வாசிகொண்டு உள்ளேபூரு பண்ணவே நடக்கையிலும் இருக்கையிலும் நீரன் பழக்கமுண்டு மூலத்தைப்பாருபாரே |