| பார்த்தாரே காலாங்கி மலையிலப்பா பாங்கான ரிஷியினுட மகிமைசொல்வேன் தீர்த்தமென்ற கரையிலப்பா ரிஷியாருண்டு திரமான ரிஷியாரும் புலிரூபந்தான் ஆர்க்கவே திருமுகத்தைக் கண்டாலல்லோ வப்பனே மானிடத்தின் சித்துபோலாம் மூர்க்கமது வாராது முனிநாதர்க்கு முனையான வேங்கையுட சித்துதானே |