| நிற்கையிலே காலாங்கி நாதர்தாமும் நீடாழி யுலகமதைக் கண்டேயேங்கி சொற்பமுடன் தன்மனதில் எண்ணியல்லோ தோறாமல் காலாங்கி கமலர்தாமும் விற்பனர்கள் இருவருமாடீநு காலாங்கிகிரியில் வீற்றிருந்தார் மண்டலந்தான் நெடுநாளப்பா அற்பமுடன் வையத்து மாண்பர்தம்மில் வனேகம்பேர் அம்மலையில் இருந்திட்டாரே |