| அன்றான யின்னமொரு போக்குசொல்வேன் வப்பனே புலிப்பாணி யன்புள்ளானே குன்றான செந்தூர மென்னசொல்வேன் குறிப்பான வயமதுவும் பலந்தான்பத்து வென்றிடவே நிம்பழத்தின் சாற்றினாலே விருப்பமுடன் சுத்தியது செடீநுதுமல்லோ நன்றாகக் கல்வமதிலிட்டுமைந்தா நலமுடனே தானரைக்க மருந்தைக்கேளே |