| ஒண்ணாத தங்கமது மாற்றுசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்து தண்ணமுடன் மாற்றதுவோ லக்கோயில்லை தாடாண்மைகொண்டடொரு வுறத்ததங்கம் பண்ணுதற்கு விட்டகுறை யில்லாவிட்டால் பலிக்குமோ பாராளும் மாண்பருக்கு நண்ணமுடன் மனதுவந்து இந்தபாகம் எழிலாக செடீநுபவர்க்கு பலிக்குந்தானே |