| தானான சாரதுவும் பிழிந்துகொண்டு தண்மையுள்ள வயப்பொடியாங் களங்குதன்னில் தேனான செம்பழத்தின் சாற்றினாலே தெளிவுறவே தானரைப்பாடீநு நாலுசாமம் பானான வில்லையது லகுவாடீநுச் செடீநுது பாலகனே ரவிதனிலே காயவைத்து மானான வோட்டிலிட்டுச் சீலைசெடீநுது மகத்தான மண்மறைவிற் புடத்தைப்போடே |