| பணிந்துமே சுந்தரானந்தர்தாமும் பட்சசுடன் காலாங்கிநாதருக்கு துணிந்துமே எந்தனது மகிமைதன்னை துப்புரவாடீநு காட்டுகிறேன் குருவேந்தாகேள் கணிதமுடன் மேகமண்டலத்தில்யானும் கர்த்தாவே வாசியோகஞ் செடீநுதுகொண்டு பணிவுடனே வாகாசஞ் சென்றுமல்லோ பாங்குடனே மேகத்தோடேகுவேனே |