| மார்க்கமாடீநு மந்திரத்தை யுன்னியுன்னி வாசியைநீ மறவாமல் மருவியூட்டி ஆர்க்கமாடீநு வங்கென்று கும்பித்துநிற்கில் ஆத்தாளும் அடீநுயருமே யுளமகிடிநந்து மார்க்கமாடீநு வாதத்தின் வழிதான்சொல்லி வரிசையோடேறுதற்கு வழியுஞ்சொல்வார் ஊக்கமாம் மஹேஸ்பரத்தின் பதியைவிங்கு உயர்ந்தேறி பதினோரங்குலமேலேயேறே |