| சித்தான சித்துமுனி கருவூரார்தான் சிறப்பான காலாங்கி நாதர்முன்னே சுத்தமுடன் காலாங்கிநாதர்தம்மை சுந்தரனார் சீனபதி சமாதிதன்னில் வித்தகனார் பார்த்திருக்க மகிமைபூண்டு விண்ணுலகம் ஆகாயஞ் செல்வேனென்று புத்தியுடன் நட்சத்திரவளவுமட்டும் பரஞ்சுடரே செல்வேனென்று யேகினாரே |