| சித்தான சித்துமுனி நாதர்தாமும் சிறப்பான காலாங்கி தம்மிடத்தில் பத்தியுடன் அஞ்சலிகள் மிகவுஞ் செடீநுது பான்மையுடன் சிரங்குனிந்து கரங்குவித்து முத்திபெற எந்தனுக்கு உபதேசங்கள் முனிவரே செடீநுயவென்று வடிபணிந்து சத்தியமாடீநு எந்தனைத்தான் ஆதரிக்க சட்டமுடன் கடாட்சமது வருள்செடீநுவீரே |