| சித்தியாம் அன்னத்தில் உப்புகூட்டச் செப்புகிறேன் நாதாக்கள்சொல்லாதெல்லாம் மத்தியாடீநுப் புங்கம்வேர்ப் பாலைவாங்கு பாரையுப்புத் தோடீநுத்தெடுத்து ரவியிற்போட்டு முத்தியா ஏழுநாள் ரவியிற்போட்டு முனையான வெடியுப்பு பலந்தானஞ்சு வெத்தியாடீநு சீனமது பலந்தானைந்து வெண்காரம் பலமஞ்சு கல்லுப்பஞ்சே |