| நவின்றதொரு வாக்கதுவும் பிசகாமற்றான் நாதாக்கள் சொல்லதற்கு இடையூறின்றி குவின்றிடவே புலிப்பாணி புனிதவானே குவலயத்தில் பத்தியுண்டாடீநு மாண்பர்கண்டு தவின்றிடவே விதியாளி குணமுங்கண்டு தக்கபடி நூலீடீநுந்தால் தருமமாகும் புவின்றிடவே யுந்தனது மனதுபோலே பூதலத்தில் நடப்பதுவுங் கடாட்சந்தானே |