| உண்டானசாத்திரத்தை யவர்க்குமல்லோ வுத்தமனே மனதுவந்து உபதேசித்தீர் கண்டாலும் விடுவாரோ ரிஷிகள்தாமும் கருவான மகிமையென்ற வேதைமார்க்கம் சண்டமாருதம்போல யுலகவாடிநக்கை சட்டமுடன் வெகுகோடி யூதிவிட்டு மண்டலத்தில் மகிமையெல்லாம் வெளியிட்டாக்கால் மாண்பர்களும் ஒருவருந்தான் மதியார்தானே |