| தானான மகிமையெல்லாம் அறிந்தாலுந்தான் தாரணியில் ஒருபோதும் தோஷமில்லை தோனான வுமதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருபாத கடாட்சத்தாலே தேனான சாத்திரத்தின் முறைபாடெல்லாம் தெளிவுடனே சிக்கருத்து சத்தகாண்டம் பானான சூரியன்போல் ஏழாயிரந்தான் பாடிவைத்தீர் சீனபதிபாண்பருக்கே |