| ஓதவே எந்தனையும் சித்தர்கூடி ஓகோகோ நாதாக்கள் கூட்டத்தோடும் நீதமுடன் எந்தனையும் வரவழைத்து நீதியுடன் முறைபாடு வழிபாடெல்லாம் தோதகமாடீநு கட்டுரைத்தார் கோடாகோடி தேறாமல் யானுமல்லோ விடைகள் சொன்னேன் போதனைகள் மிகவுரைத்தாத் இறங்கியல்லோ பொங்கமுடன் யானுமல்லோ விடைதந்தேனே |