| தங்கமாமின்னமொரு வயனஞ்சொல்வோம் தண்மையுள்ள புலிப்பாணி தயவுள்ளோனே இங்கிதமாடீநு யெந்தனையும் சித்தர்கூடி எழிலான விண்ணப்ப வருந்தல்தன்னை சங்கமென்ற சபையாறு மனதுவந்து சட்டமுடன் எந்தனையும் கேள்விகேட்க வந்தனமாடீநுச் சொன்னதொரு வளம்பாடெல்லாம் வண்மையுடன் உந்தனுக்கு ஓதுவேனே |