| கேளப்பா அஞ்சுயுகம் நாதாக்களோடே கொடிதாகத்தான் சிறிது வேதாந்தம்பார்த்தார் கேளப்பா நீலியுண்டு ராமதேவர் விழைந்தேழு லட்சமப்பா யோகம்பார்த்தார் நாளப்பா வாமமுனி செரும்படையுண்டு நாலேழுலட்சமப்பா சமாதியுற்றார் தேனப்பா ஓமமுண்டு ஆனந்தநாதர் செகத்திலுள்ள அதிசயங்கள் பார்த்திட்டாரே |