| ஊத்தையிலே குண்டசெம்பு வெள்ளிதானும் உத்தமனே மஞ்சளென்ற வர்ணங்காணும் நாத்தமுள்ள செம்பதுவும் ஊறலேகி நலமானவெள்ளியது பழுக்கும்பாரு பாத்தவர்கள் வாதமென்ற சூதுவித்தை பாருலகில் மகிமைதனை யறிவாரோதான் நேர்த்தியுள்ள கண்டரது மகிமையாலே நேர்மையுள்ள வெள்ளியது பழுக்கலாச்சே |