| பாரேதான் சௌரியங்கள் அதிகமுள்ளோர் பாருலகில் அவருக்கோரீடுமுண்டோ நேரேதான் அவரொக்க ரிஷிகளாவார் நேர்மையுடன் இவரொக்கர் அவரேனாவார் சீரேதான் சீர்வளங்கள் மிகவும்பாடி சிறப்புடனே பேர்வளங்கள் மிககொண்டாடி கூரேதான் சித்துமுனி சாத்திரங்கள்கூறினார் வெகுகோடி வேதைதானே |