| கெட்டாரே ஞானத்தின் பீடங்கண்டால் கெடியான மோட்சவழி காணலாகும் தொட்டாலே சின்மயத்தின் பொருளேதொட்டால் தோராமல் கேசதான்பத்தலாகும் விட்டகுறை இருந்தாலும் ஞானப்பால்தான் விருப்பமுடன் உந்தமக்கு லபிக்கும்பாரு தொட்டகுறி போலதுவே துடீநுயபாலா துப்புறவாடீநு உபதேசம் செடீநுதிட்டேனே |