| நிற்கையிலே ஜோதிமயம் தன்னிற்றோற்றும் நீதியுள்ள பாடுதுறை வழிதான்காட்டும் அற்பமென்று நினையாதே அடிவணங்கி அம்பரத்தின் மேலிருந்து அறிவாலுன்னி சொற்பமதாடீநு வாசியதை கீடிநநோக்காமல் சோராமல் மனந்தளர்ந்து சூட்சமேகி உற்பனமாடீநு உமிநீரை வழலையாக்கி வுத்தமனே நாள்தோறும் அமுர்தமுண்ணே |